உன்னுடனான
வொவ்வொரு நொடியும்
வொவ்வொரு நொடியும்
பழுதற்றவைகள்.
நீ செய்யும் செய்கைகள்
எல்லாமே ...
மகிழத்தக்கவை.
நீ பொழியும்
அன்பு மாசற்றவை .
நீகாட்டும்
கருணை கணக்கற்றவை .
காலம் காட்டிய
குன்றிலிட்ட
குலவிளக்கே ...
என் பாதைக்கு
பரிதியாகி வா.
என்றும் தமிழன்புடன் ....
மாலதி .
