ஐந்தாம் பொருத்தம்
எல்லோரும் ஐந்தாம்
பொருத்தத்தை சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது அதைத்
தட்டிக்கழித்தவன் நீ .
நம் இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம்
செய்கின்றவன் நீ.
வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள் போல
சேமிகிறவன் நீ .
என் காதலும் நீ .
காவிய
நாயகனும் நீ .
ஐந்தாம் பொருத்தம் யோனி பொருத்தம் என்பது தெரியாதா என்ன உங்களுக்கு ...
எல்லோரும் ஐந்தாம்
பொருத்தத்தை சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது அதைத்
தட்டிக்கழித்தவன் நீ .
நம் இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம்
செய்கின்றவன் நீ.
வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள் போல
சேமிகிறவன் நீ .
என் காதலும் நீ .
காவிய
நாயகனும் நீ .
ஐந்தாம் பொருத்தம் யோனி பொருத்தம் என்பது தெரியாதா என்ன உங்களுக்கு ...
