இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday, 28 March 2011

நான் என்னத்த சொல்ல ...

நான் என்னத்த சொல்ல ...

பொண்ணுக்கே  உரிய
பூத்து குலுங்கும்
கனவுகள்

மனதில் காதல்
இல்லாததால்
கவலை இல்லை .

கண்களில் ஏக்கம்
இல்லதாததல்
என் கவிதையிலும்
உயிர்ப்பில்லை .

புதிய
நட்புவட்டத்தை
நாடி  விண்ணப்பிக்கிறேன்
உங்களில்
ஒருத்தியாய்
கால்தடம் பதிக்கிறேன் .

என்னையும்
ஏற்பீர் என்ற
நம்பிக்கயுடன்
வணங்கி  வரவேற்கிறேன்.

உங்கள் அன்புள்ள.
மாலதி

11 comments:

ஹேமா said...

வனக்கம் மாலதி.துணிந்து வாருங்கள்.மனதில் பட்டதை உங்கள் உள்ளக் கிடக்கைகளை உங்களுக்காக எழுதுங்கள்.வாழ்த்துகள்.
தொடர்வோம் !

சி.பி.செந்தில்குமார் said...

வரவேண்டும். மகாராணி .. வரவேற்கும்..... பதிவுலகம்

அரசன் said...

வாருங்கள் மேடம் ...
எண்ணற்ற வலை பூக்களில்
உங்களின் வலைப்பூவின்
வாசனையையும் நுகர காத்திருக்கிறோம் ...
உங்களின் எண்ணங்களை எங்களோடு
பகிருங்கள் ... நாங்கள் பருகி கொள்கிறோம் ...

சிறப்பான வருகைக்கு ஒரு கம்பீர வாழ்த்துக்களும்
வணக்கங்களும் ...

நன்றிகளுடன் - அரசன்

விஜய் said...

வாருங்கள் வரவேற்கிறோம்

விஜய்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவுலகம் இனிதே அழைக்கிறது வாருங்கள்...

நானும் தொடர்ந்து வருகிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//புதிய
நட்புவட்டத்தை
நாடி விண்ணப்பிக்கிறேன்
உங்களில்
ஒருத்தியாய்
கால்தடம் பதிக்கிறேன்//

வாருங்கள் வாருங்கள் மாலதி, உங்களுக்கான கதவு திறந்தே இருக்கிறது...
நானும் உங்கள் பாலோவர் ஆயிட்டேன்...

Chitra said...

Thank you for visiting my blog.


I am following yours. Welcome to the Blog world! Best wishes! :-)

விக்கி உலகம் said...

வாருங்கள் வரவேற்கிறோம்
சகோ

malathi in sinthanaikal said...

வருகைக்கும் கருத்து களுக்கும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் .

பிரவின்குமார் said...

தங்கள் வரவு இனிதாய் அமையட்டும் பதிவுலகில்...!!! நிறைய பதிவுகள் எழுதி அசத்திட வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

வாருங்கள் வாழ்த்துகிறோம்.