இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Friday, 6 July 2012

மறத்தின் துணைக் கொண்டு அறத்தை வென்றெடுக்க

காகிதபூ அணிவதில்லை நீ
என்றாய் .

காரல் மார்க்ஸ் சே
வியத்தகு  தலைவர்என்றாய்.

சாதிகள்  அழிய
வேண்டுமெண்றாய் .

சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.

உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.

அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.

11 comments:

Athisaya said...

சிறந்த படைப்பு மாலதி வாழ்த்துக்கள் சொந்தமே..!
ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!

வரலாற்று சுவடுகள் said...

அருமை!

ஹைதர் அலி said...

ஏன் சகோதரி எதாவது கம்யூனிஸ்ட் இந்த பதிவு எழுதுவதற்கு முன்பு பேசினீர்களா? கவிதை அவர்களை நோக்கி இருக்கிறதே???

Sasi Kala said...

மறத்தின் துணை கொண்டு
அறத்தை ஏன் வெல்ல வேண்டும் தோழி கொஞ்சம் விளக்குங்கள் தோழி.

இராஜராஜேஸ்வரி said...

மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டும்

அறத்தைக் காக்கவும்
மறம் தானே துணை நிற்கவேண்டியுள்ளது !!

எஸ்தர் சபி said...

அக்கா உங்களுக்கு ஒரு விருதை பரிந்துரைத்துள்ளேன். என் தளத்தில் வந்து பெற்று கொள்ளுங்கள்...

Anonymous said...

எனக்கும் கொஞ்சம் புரியவில்லை சகோதரி...இறுதி வரிகள்.
வேதா. இலங்காதிலகம்.

T.N.MURALIDHARAN said...

வித்தியாசமான கவிதை. முதல் முறை வந்திருக்கிறேன். அறிமுகப் படுத்தியவருக்கு நன்றி.

அறிவன்#11802717200764379909 said...

|| வேண்டுமெண்றாய் ||

வேண்டுமென்றாய்

|| அதற்க்கு ... ||

அதற்கு

|| துணைக் கொண்டு ||

துணை கொண்டு

பிழைகளற்ற தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்..நன்றி.

Seeni said...

mmm

kavithai (kovaikkavi) said...

இதில் கடந்த வாரம் கருத்திட்டேனே....சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com