இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 31 March 2011

தேவை ஒரு காதலன்

தனிமனித வாழ்வில்
நேர்மை .
எல்லோரிடத்திலும்
வேறுபாடு  இல்லது
பழகுதல்.
என் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உளப்பாங்கு .
கவிதை எழுத
தெரியாவிட்டாலும்
அதை சுவைக்கும்
பாங்கு.
அழகில்லாவிட்டாலும்
அறிவை வெளிப்படுத்தும்
திறன்.
சரி தவறு
என்று
தேர்ந்தறிதல்.
விட்டுகொடுக்கும்
உளபக்குவம்.
தீயபழக்கங்கள்
இல்லாதிருத்தல் .
என் மண்
என் மொழி
என் பண்பாடு
என் கலைகள்
ஆகியவற்றில்
அளவற்ற்ற காதல்.
குறிப்பாக
என்னைவிட
ஐந்தாண்டு கள்
மூத்தவராக
இருத்தல்.
இப்படிஒருவர் தான்
கிடைக்காமலா
போவார்?
       என்போன்ற  தோழியருக்கு  ஒரு கண்ணோட்டத்தை  தர  இப்படி  ஒரு இடுகை .

6 comments:

Chitra said...

என் மண்
என் மொழி
என் பண்பாடு
என் கலைகள்
ஆகியவற்றில்
அளவற்ற்ற காதல்.

...very nice. :-)

ஹேமா said...

ஓ...இப்பத்தான் புரியுது.என் பக்கத்தில் வந்து “நீங்களும் திருமணத்திற்குத் தயாராயிட்டீங்களா”ன்னு கேட்டது !

மதி என் கவிதைப் பக்கமும் வாங்க !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிக அழகான கவிதை மதி...

MANO நாஞ்சில் மனோ said...

//என் மண்
என் மொழி
என் பண்பாடு
என் கலைகள்
ஆகியவற்றில்
அளவற்ற்ற காதல்//


கலக்கல் கவிதை....

Praveenkumar said...

ம்ம் நல்லாயிருக்குங்க...
கவிதை...!!

Priya said...

அழகான கவிதை!!!