தொட்டுக்காட்டமல்
வளர்ந்தவன் -நீ
இந்த ........
சமூகம்
கற்றுக்கொடுக்காமல்
தேர்ந்தவன் -நீ
நாளும் பட்டுத்தேரியவன்
நீ
உள்ளத்தில்
பட்டதைச் சொல்பவன் -நீ
நல்லன
மட்டுமே கற்றவன் -நீ
இந்நாடே
போற்றவேண்டியவன் -நீ
புதிய
பாதையை
சமைத்தவன் -நீ
பெண்மையை
மதிப்பவன் -நீ
நல்லன
எல்லாம் -நீ நீ நீயே .........
35 comments:
>>புதிய
பாதையை
சமைத்தவன் -நீ
ஹா ஹா அவர் என கிச்சன் கில்லாடியா?
இப்படிப் பட்ட நல்லவர்களும் இருக்கிறார்களா .....
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
//"நல்லன எல்லாம் -நீ நீ நீயே ........."//
நல்லனவைகளை எதிர்பார்க்கும் நல்ல கவிதை.
யார் அந்த நீ
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல தலைவனை சொல்கிறீகள்.நன்றி
அருமையான கவிதை.. நன்றி
அருமை அருமை
திகட்டாக் கவிதை.
கவிதை அருமையாக உள்ளது,
நல்லன
எல்லாம் -நீ நீ நீயே ........./
அருமை. பாராட்டுக்கள்.
ஆச்சரியம்
இப்படியும் இருக்கிறார்களா ??
நல்ல பதிவு
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
கவிதை ரொம்ப நல்லாருக்கு..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
நல்ல படைப்பு. . .
வாழ்த்துப்பா...
கவிதை ரொம்ப நல்லாருக்கு..அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
சிறந்த கவிதை... நன்று..
நல்ல கவிதை...
பிடித்தவர்கள் எப்படியிருந்தாலும் என்ன செய்தாலும் பிடிக்கும் மாலதி.நீயே நானாகி இருப்பதுதானே
காதல்...அன்பு !
@ஹேமா புரிய வில்லை அக்கா என்ன சொல்லுகிறீர்கள் ?
உள்ளத்தில்
பட்டதைச் சொல்பவன் -நீ
நல்லன
மட்டுமே கற்றவன் -நீ // வார்த்தைகள் விளையாடி இருக்கிறது.. அருமையான கவிதை சகோ..
அம்மா நான் காட்டான் வந்திருக்கேன்க... உங்கட கவித அருமையா இருக்குதுங்க..
காட்டான் குழ போட்டான்...
நாளும் பட்டுத்தேரியவன்
நீ
உள்ளத்தில்
பட்டதைச் சொல்பவன் -நீ
அழகான அருமையான கதை..
வாழ்த்துக்கள்...
'பட்டுத் தேறியவன்'.கவிதை அருமை.
நான் அவரை பார்க்கணுமே
மாலதி..என்ன புரியவில்லை.யாரையோ மிகவும் ரசிக்கிறீர்கள்.உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.உண்மையாகவே நல்ல பண்பானவராகக்கூட இருக்கலாம்.
கவிதை வரிகள் அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள் !
யாரு அவரு? சொன்னாதான் என்ன?
உங்களின் அனைவரின் கருத்து களிற்கும் பரட்டுகளிர்க்கும் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றிகள் பலர் யார் அவர் ? யார் அந்த அவர் எனவினவுகிறர்கள். ஏன் நீங்களாகவும் இருக்க கூடாது எல்லோரும் அந்த தகுதியை பெறவேண்டும் என்பது தான் என் அவா ஹேமா அக்கா நீங்கள் கூறியது புரியாமலும் இல்லை மீண்டும் மழுப்பிய பின்னுட்டத்தர்க்கு உளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும் .
வலைச்சரத்தில் என்னை அறிமுகபடுத்திய ஐயா இரமணி அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் உளம் கனிந்த பணிவான நன்றிகளும் பாராட்டுகளும்.
அது சரி யாராயிருந்தால் என்ன..! அது நானாகவும் இருக்கட்டுமே. நல்லவராயிருப்போம். நன்றி மாலதி....
வேதா. இலங்காதிலகம்.
http:/www.kovaikkavi.wordpress.com
நல்லவை எல்லாம் ஒட்டு மொத்தமாய் கைக்குள் அடக்கி அதற்கு அழகிய ஒரு உருவம் கொடுத்து வரிகளால் அலங்கரித்த சிறப்பான வரிகள் மாலதி...
அன்பு வாழ்த்துகள்....தொடரட்டும் சிந்தனை சிற்பியின் வளமான வரிகள்....
உங்கள் வழக்கமான படைப்புகளோடு ஒப்பிடும்போது இக்கவிதை கொஞ்சம் ஏமாற்றம்தான். பெரிதாய் ரசிக்கும்விதத்தில் எதுவும் ஏனோ இதில் எதுவும் தோணவில்லை எனக்கு. தவறாக எண்ணவேண்டாம்... மனதில் பட்டதை கருத்திட்டேன்...
Post a Comment