இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 18 February 2012

கோழையல்ல தமிழன்

 

நாங்கள்   தமிழர்கள்
சிற்றின  சிறுமதி
சிங்களன்  சுடுகிறான்
கேரளன்  அடிக்கிறான்
கன்னடன்  துரத்துகிறான் .
ஆந்திரம்  ஏய்க்கிறது
எங்கிருந்தோ  வந்த
இத்தாலி  வணிகக்கக்
கப்பலில்  வந்தவன்கூட
எங்கள்  மீனவர்கள் 
இருவரைக்  சுட்டுக்கொன்றான்  .

அட  பேடி  நாய்களே !

அட  பேடி  நாய்களே !

ஆயுதமின்றி
  எங்கள்தமிழரிடம்
நேருக்கு  நேரே
மோதத் தயாரா ?.

கொட்டக் ...

கொட்டக் ...
மண்புழுகூட  
""மா ""    வீரனாகும். .

உங்கள்வீட்டுப்

பெண்களின்  தாலியைப்பறிக்கும்
எச்சரிக்கை.   


       பொறுத்தருள்க  நமது இடுகையில் வேறு ஒரு  இடுகை  எப்படியோ  வந்து வெளியாகி இருந்தது  அதற்க்கு பின்னூட்டம்  இட்டவர்களுக்கு  பணிவான நன்றியும்  பாராட்டுகளும்  இது எப்படி நேர்ந்தது என  புரியவில்லை  சிரமத்திற்கு பொறுத்தருள்க. 

14 comments:

Admin said...

கோழையல்ல தமிழன்..உண்மைதான் தான் வீரன் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறான் என்கிறபோது வருத்தமாகத்தான் இருக்கிறது. தமிழ்மணத்தில் இணைத்தேன். வாக்கிட்டேன்.

சசிகலா said...

தமிழனின் வீரம் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்கிறதா என்பதே என் ஐயம் . அருமையான பதிவு .

எஸ்.மதி said...

அருமை அணைத்து வரிகளையும் ரசித்து படித்தேன் .

Kumaran said...

சிறப்பான வரிகள் சகோ..மனதை தொடுகின்றன..வாழ்த்துக்களோடு எனது நன்றிகள்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

வலிப்போக்கன் said...

அட ஆமா,தமிழன் கோழை இல்ல,

வலிப்போக்கன் said...

அட ஆமா,தமிழன் கோழை இல்ல,

ஹேமா said...

தமிழன் தலவிதி இது.ஆனால் சோரமாட்டான்.அவன் வீரம் அன்றைய சரித்திரங்கள் தொடக்கம் சரித்திரமாகும் இன்றைய காலம் வரை !

சி.பி.செந்தில்குமார் said...

நானும் தமிழன் தான்...,

மகேந்திரன் said...

வீறுகொள்ளச் செய்யும் வார்த்தைகள் சகோதரி..
உழைப்புக்கென்று போனவர்களை
உழத மண்ணில் புதைத்து வைக்க
ஆயுதம் ஏந்தி வந்ததேன்...
முடிந்தால் ..
வெறும் கையால் மோதிப்பார்..
வலைபிடித்து உரமேறிய எம்மவர் கைகள்
உம்மை சிரம் நெரித்து போட்டுவிடும்..

இராஜராஜேஸ்வரி said...

"கோழையல்ல தமிழன்"

ராஜி said...

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் காலம் வெகு விரவில் தங்கச்சி

சம்பத்குமார் said...

அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
வலைச்சரத்தில் கவிதை சரம்

rajamelaiyur said...

தமிழன் உண்மையில் வீரன்தான்

rajamelaiyur said...

இன்று

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...