இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 20 September 2012

உனக்குரியவளாக ஆகப்போவதெப்போது ?

20 comments:

Unknown said...

மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

Unknown said...

மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல (ஏங்க வைக்கும்) வரிகள்...

”தளிர் சுரேஷ்” said...

சீக்கிரம் நேசக்கரம் கிடைக்கட்டும்! அருமையான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!

வெற்றிவேல் said...

அருமையான கவிதை தோழி... தொடருங்கள்... அந்த அவர் அதிர்ஷ்ட்டம் உள்ளவர்...

Yaathoramani.blogspot.com said...

தாமதமாயினும் இத்தனை நற்குணமுடையோருக்காக
காத்திருத்தல் தவறில்லைதானே
கருவும் சொல்லிச் சென்ற விதமும்
மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Admin said...

சொல்ல வந்ததை புரிந்து கொள்ள் முடிந்தது.

MARI The Great said...

காதல் ஏக்கம் வரிகளில் கொப்பளிக்கிறது! அருமை அருமை!

சுதா SJ said...

அவ்ளோ நல்லவரா அக்கா அவரு :)))

கவிதை சூப்பர் :)))

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆச்சர்யப் படுத்தியவன் ஆதரிக்கவும் வருவான்.
கவிதை நன்று.

Anonymous said...

அருமை.....

தமிழ் காமெடி உலகம் said...

கவிதை மிக அருமையாக உள்ளது....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

ஹேமா said...

நல்ல மனிதரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் மாலதி.வாழ்த்துகள்.வருவார் சீக்கிரமே !

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

உனக்குரிய வலைப்பூவை உற்றுப் பார்த்தேன்!
உயிர்மணக்கும் கவிக்காட்டின் இன்பம் பெற்றேன்!
எனக்குரிய தளத்திற்குச் சற்றே மேவு
இனியதமிழ் பெற்றிடலாம்! ஆற்றல் ஓங்கும்!
பனிக்குரிய குளிர்தன்மை! தென்றல்! ஆறு!
படைக்குரிய நல்வேகம்! பசுமை! வன்மை!
கவிக்குரிய இலக்கணங்கள்! தமிழைக் காப்போம்!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

http://bharathidasanfrance.blogspot.com/ said...

மீண்டும் வணக்கம்

உனக்குறியவளாக என்பதை
உனக்குரியவளாக என மாற்றுக

உரிமை என்ற சொல்லை உணா்க!

பாடம் கற்ப்பிக்கின்றாய் என்பதை

பாடம் கற்பிக்கின்றாய் என மாற்றுக!

இரண்டு வல்லின ஒற்றுகள் சோ்ந்து வருவதில்லை!

மேலும் ஏற்படும் ஐயங்களுக்கு என் மின்அஞ்சலில் தொடா்பு கொள்க!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

இந்தப் பதிவை வெளியிட வேண்டாம்

அருணா செல்வம் said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் தோழி.

Anonymous said...

காத்திருப்பது சுகமே!.நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் தோழி.

vimalanperali said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

Seeni said...

aahaaaa.....