இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 6 December 2012

உடலும் உள்ளமும் உறுதிபெற ...

ஆதவக்குளியல்  ஒரு
சுகம் தான் .

சுற்றும் நிலவும்
இனிமைதான் .

இயற்க்கை மலைகள் ...

இனிமையாய்
கொட்டும்  அருவி ...

பற்றிப்படர்ந்திரும்
கொடிகள் ...

பார்க்கத் தூண்டும்
மலர்கள்...

விண்ணைத் தொடும்
 மரங்கள் ...

பச்சைவண்ண
புல்வெளிகள் ....

கண்ணைக் கவரும்
பனி தூவல் ....

பகலவன்
உதிக்கும் காலையும்....

கொட்டித்தீர்க்கும்
மழையும்  தான் ...

இனிமையாய் தொட்டுச்
செல்லும் தென்றலும்தான் ...

இவைகள்  ....
இயற்க்கைவரைந்த
காவியங்கள்
கனவுகள்  வளர்க்கும்
சூழல்கள் ....

உடலும் உள்ளமும்
உறுதிபெற
இவைகள்  வேண்டும்
தலைப்பைச் சேருங்கள்


நம்  வாழ்வில் .7 comments:

s suresh said...

அருமை! இவை இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போவதுதான் வேதனை! இயற்க்கை என்பதை இயற்கை என்று திருத்துக! நன்றி!

Ramani said...

இதுபோன்று அவைகளின் அருமை சொல்லும்
அருமையான கவிதைகளையும் நிச்சயம்
சேர்த்துக் கொள்ளலாம்
மனம் கவர்ந்த பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

Seeni said...

unmai!

MANO நாஞ்சில் மனோ said...

மனதிற்கு குளிர்சியான கவிதை, சூப்பர்...!

உஷா அன்பரசு said...

அந்த சூழலை கற்பனை செய்யும் போதே எவ்வளவு ஒரு அமைதி, நிம்மதி! நிச்சயம் இயற்கை மனதுக்கும், உடலுக்கும் தெம்புதான்!

ஹேமா said...

இயற்கதானே உடலுக்கும் உள்ளத்திற்கும் சுகம் !

senthil kumar said...

ur blog design is very nice. kindly add the visitors counter.