இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 21 March 2013

உன்னமுதில் திகட்டி நிற்கிறேன் .

நீ  திறந்து காட்டிய 
உள்ளம் ...
என்னை கட்டிப்போட்டது .

நீ சுட்டிக் காட்டிய

செய்திகள்
என்னை  வட்டமிடுகிறது .

வாட்டம் கொண்ட

நான்  வளைந்து
நிற்கிறேன் .

காய்த்து  குலுங்கும்

கனியமுதாய்
மாற்றிக்  காட்டினாய் .

விண்ணை  முட்ட

உன்னமுதில்
திகட்டி  நிற்கிறேன் .

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை அருமையாக உள்ளது.


//காய்த்துக்குலுங்கும்
கனியமுதாய்
மாற்றிக்காட்டினாய்// ;)))))

உஷா அன்பரசு said...

திகட்டாமல் சுவையுங்க..

சத்ரியன் said...

அமுது.

Bala subramanian said...

சுவை வாழ்த்து