இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 6 April 2013

என் பாதைக்கு பரிதியாகி வா.

உன்னுடனான
வொவ்வொரு நொடியும்
மறக்க இயலாதவைகள் .
உன் பேச்சுகள்
வொவ்வொன்றும்
மறுதலிக்க இயலாதவைகள்.
நீ காட்டும்பாதைகள்
பழுதற்றவைகள்.

நீ செய்யும்  செய்கைகள்
எல்லாமே ...
மகிழத்தக்கவை.

நீ பொழியும்
அன்பு மாசற்றவை .


நீகாட்டும்
கருணை  கணக்கற்றவை .

காலம் காட்டிய
குன்றிலிட்ட
குலவிளக்கே ...


என்  பாதைக்கு
பரிதியாகி  வா.

என்றும் தமிழன்புடன் ....
மாலதி .

7 comments:

இளமதி said...

வணக்கம் தோழி!

இளைய நிலாவில் உங்கள் வருகைக்கு மிக்கநன்றி!
இங்கு உங்கள் கவிதைகள் அழகு. அருமை! தொடருங்கள்...
வாழ்த்துக்கள்!

பரிதியாகத் துணையை அழைத்துப்
பாவியற்றி பார்த்திருக்கும் பங்கயமோ
பரிவுடன் விரைந்திடுவன் பகலவன்
பாவைமனம் மகிழ்ந்திடுமே பாருமே...

கவியாழி கண்ணதாசன் said...

ஒவ்வொரு வரியும் உண்மையானவை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

சீராளன் said...

அழகிய கவிதை....வாழ்த்துக்கள் மாலதி

சீராளன் said...

அழகிய கவிதை....வாழ்த்துக்கள் மாலதி

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை மிகவும் அழகாக குதிரை போல பாய்ந்து புறப்பட்டு வந்துள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

முத்தரசு said...

அருமை