இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday, 22 May 2013

விடைபெறுகிறேன் .....

இனி  வருவேனா  இல்லை வரமாட்டேனா    ஒன்றும்  புரியவில்லை
விடைபெறுகிறேன் . நன்றி  வணக்கம் .....

                உண்மையுள்ள  மாலதி

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வணக்கம். வாழ்த்துகள். நிச்சயம் மீண்டும் வருவீர்கள். ALL THE BEST !

உலக சினிமா ரசிகன் said...

சகோதரி...ஏன் இந்த முடிவு ?
காரணம் கேட்க வேண்டிய உரிமை எங்களுக்கும்...
சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கும் இருக்கிறது என எண்ணுகிறேன்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

என்னாச்சும்மா..?

ஸ்கூல் பையன் said...

ஏன், என்னாச்சு?

இளமதி said...

அன்புத்தோழி மாலதி!...
தங்களின் இன்றைய கூற்று மனதை நெருகிறது...
எண்ணத்தை மாற்றுங்கள். இயன்றதில் விரும்பியதில் மனதைச் செலுத்துங்கள். சிறிது ஓய்விற்காக வேண்டுமானால் தனித்திருங்கள். ஆனால் அதையே தொடராகக் கொள்ளவேண்டாம்...

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழியே!

s suresh said...

என்னங்க ஆச்சு! மீண்டும் உங்கள் அழகான பதிவுகள் காண விரும்புகிறோம்! நன்றி!

உஷா அன்பரசு said...

எதற்காக விடை என்று தெரியவில்லை... எதுவாக இருந்தாலும் மன நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

என்னாச்சி...?

Joker said...

விமர்சனம் விரிவானதால்
இங்கு இடம் போதவில்லை.
மீண்டும் சகோதரி எழுதவேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விமலன் said...

வாருங்கள்,வரவேற்க காத்திருக்கிறோம்.

கவியாழி கண்ணதாசன் said...

என்தளத்துக்கு இன்றுதான் வந்தீர்கள் அதற்குள் விடைபெறுகிறேன் என்றால் எனக்குப் புரியவில்லை .என்கவிதையைப் படித்துவிட்டு இம்மாதிரியான முடிவை எடுக்கத்தோன்றியது ஏன்?

சாய்ரோஸ் said...

மாலதி, பதிவுலகம் என்பது நமக்கு வாய்த்த மிக நல்ல நட்பு போன்றது. நமது கருத்துக்களையும், உள்ளக்குமுறல்களையும் எப்படி நமது நல்ல நண்பரிடம் பகிர்ந்துகொண்டு சாந்தமடைவோமோ... அப்படித்தான் இதுவும். ஆதலால் ஏதோவொரு விரக்தியில் உங்களை உங்களுக்குள்ளேயே குறுக்கிக்கொள்வதைவிட தொடர்ந்து உங்கள் கவிமொழியை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் மிகுந்த மகிழ்வடைவோம். (காதல் மட்டுமே கவிதை அல்ல. நீங்கள் சமூகசிந்தனை கவிதைகள் படைப்பதிலும் வல்லவர் என்பது நாங்கள் உணர்ந்தது.)All the best...