இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday, 5 July 2015

இனி நான் உங்களோடு .....


 நீண்ட நாட்களுக்குப்
 பின்னர் உங்களோடு
 காற்றில்  கைகுலுக்குகிறேன் ...

 காலம்  தந்த  சிறப்புப்
 பரிசு  2013 இன் பிற்ப்பகுதியில்
 நடந்தவை  எல்லாமே ...
 என்  நினைவுப்  பெட்டகத்தில்
 இருந்து  காணமல்  போய்விட்டது ....
  கூடா நட்பு  கேடாய்  முடியும்
 முடியும்  என்பார்கள் ....
 அப்படியே  ஆனது ...

 என்னுள் நடந்தவை
 என்னோடு போகட்டும் ...
 இனி  நான்  உங்களோடு
 வருகிறேன் .

3 comments:

Iniya said...

நல்லவற்றை நினைவில் கொள்ளுங்கள்
கெட்டவற்றை மறந்து விடுங்கள்.
ஆனால் அதில் கற்றுக் கொண்ட பாடங்கள்
நிச்சயமாக உங்கள் தொடர் பயணத்திற்கு உதவும்.
இனி மகிழ்வான தருணங்கள் எப்போதும் கிடைக்க என் வாழ்த்துக்கள் ...!

தனிமரம் said...

வாங்க மாலதி தொடர்ந்து வர காத்து இருக்கின்றோம் வலையில் தங்களின் அழகிய கவிதை நகைச்சுவை இன்னும் மறக்கவில்லை!

KParthasarathi said...

நீங்கள் மறுபடியும் வலைதளத்திற்கு வந்தமைக்கு மிக்க சந்தோஷம்.இன்றுதான் பார்த்தேன்.