இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 5 November 2011

நமது இடுகைக்கு  இப்படியாக  ஒரு பின்னூட்டம்  அந்துள்ளது அதை அப்படியே  உங்களின் பார்வைக்கு
karoopan
has left a new comment on your post "நான் ஏன் தமிழீழத்தை ஆதரிக்கிறேன் .":

அன்புத்தங்கை மாலதி அவர்களுக்கு ,what is on?
உங்களின் இடுகைகளைக் கண்டேன் முதலில் எனது கடுமையான கண்டனங்ககளை தெரிவித்துக் கொள்ளுகிறேன் காரணம் இங்கு தமிழகத்தில் இருக்கிற சிக்கல் களை உங்களைப் போன்றோருக்கு தெரிவிக்க வேண்டும் நீங்கள் வானத்தில் வட்டம் அடிப்பவர்கள் அதனால்தான் உங்களின் கண்களுக்கு தமிழத்தில் உள்ள சிக்கல்கள் தெரிய வில்லை போல . இலங்கை சிக்கல்கள் அவர்களுக்கானது அதை நாம் ஏன் தலையில் எடுத்துப் போட்டுக் கொண்டு நோக வேண்டும் . to my maind நீங்கள் உங்களின் உழைப்பை இதில் செலவிட வேண்டாம் யாரோ ஒருவர் கருத்துப் போட்டு இருக்கிறார் அந்த சிக்கல் எங்களுக்கானது என குறிப்பிட்டு உள்ளார் நாம் ஏன் அதை தலையில் போட்டுக் கொண்டு அழ வேண்டும் அழ வேண்டியவன் எல்லாம் சினிமாவுக்கு நடிகைகளின் இடுப்பை ரசித்துக் கொண்டு இருக்கிறான் உங்களைப் போன்ற இளையவர்கள் உழைப்பை வேண்டிக்க வேண்டுமா ? உங்களின் ஆற்றல் எவ்வளவு மகத்தனமானது to try ones best என்பார்கள் அதுபோல உங்களின் ஆற்றல் இங்கு உள்ள மக்களுக்காக செலவிடுங்கள் . we must give due respect to the fair sex என்கிற அடிப்படை கருத்தை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறன் . அவனிடம் சொல்லுங்கள் clear off, you have given me enough trouble. என I agree with all you say . but அந்த இலங்கை சிக்கல்களுக்கு எனது அதரவு இல்லை .

உங்களின் மகத்தான எல்லா கவிதைகளையும் கண்டேன் நீங்கள் கேரளத்தில் மட்டும் இருந்து இருந்தால் உங்களை மாநில முதவரே வந்து பாராட்டி இருப்பார் அனால் இந்த பாழாய் போன தமிழ் நாட்டில் வந்து பிறந்து தொலைத்து விட்டீர்கள் உங்களின் கவிதைகளை எல்லாவற்றையும் பள்ளிக் கூடங்களுக்கு அல்ல காலேஜிக்கு புக்காக போட்டி இருக்க வேண்டும் இங்கு see eye to eye இந்த ஒத்த கருத்து என்பது இந்த கருத்துக் களை பாராட்டுகிற பண்பாடு தமிழ் நாட்டில் கொஞ்சமும் இல்லை ஆனாலும் கண்டுக்காமல் விட்டு விடுவான் பவம் அவனின் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறன் நீங்கள் அவனின் கண்களை திறக்க அந்த போரில் to give battle to நீங்கள் வெற்றி பெற முயலும் போது சில silly ass இடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறீர் . I WILL SEE TO இதை நான் முழுமையாக கவனிக்கிறேன் .TAKE BACK என நீங்கள் கூறினால் அந்த நாய் sorry நான் அந்த பின்னூட்டம் இட்டவனை இப்படி கூட கூற விரும்பவில்லை காரணம் நாயை கேவலப் படுத்துவானேன் literature is bornour of life. belongs to life and exists for like என்பார் ஹட்சன் இலக்கியம் என்பது வாழ்க்கையில் பிறப்பது . வாழ்க்கை சார்ந்தது வாழ்கையாக இருப்பது என்பது அந்த கூற்று .இப்பட்டிபட்ட தரமான படைப்புகளை இங்கு காண்பது அரிதாக காணப்படுகிறது நாம் இங்கு சாதி ரீதியாக சிக்கிக் கொள்ளத் தேவையில்லை அது கிடக்கிறது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி அது அதை பக்குவமாக கையாள வேண்டும் இல்லையேல் இருவரையும் கிழித்துவிடும் அதவும் கூட ஏழைகளைத்தான் குத்தும் அதை விடுவோம்

.



 


Imitative art is an inferiour, wich maries an inferiour and will have aninferiour of spring என்பார் பிளாட்டோ தரமற்ற போலி எழுத்துப் பற்றி பேச வேண்டிய கட்டாய மில்லை போலிகள் பெருகட்டும் இதுபோன்ற உமது வார்த்தயில் சொல்லுவதானால் கழிசடைகள் இருந்து விட்டு போகட்டும் நாம் நமது பாதையில் தூய்மையாக நடப்போம் நமது நாட்டை இளையோரை மீட்டோடுப்போம் உங்களின் எழுத்து விண்ணை முட்டும் . அதுவரை நீங்கள் பொருத்தருள வேண்டும் . நீங்கள் மதிக்கும் அந்த இலங்கைத் தமிழர் எத்தினை போர் சமூகம் சார்ந்து எழுது கிறார்கள் என்று போய் அவர்களின் இடுகைகளை பார் நடிகை உதட்டையும் மார்பையும் காட்டிக்க் கொண்டு இருக்கிறார்கள் . விளையாட்டு பற்றி எழுதுகிறான் அல்லது தன் சொந்த கதை சோக கதை எழுது கிறான். இப்படி எழுகிறேன் என கோபப் பட வேண்டாம் உண்மை அப்படி இருக்கிறது . வெளியில் இருக்கலாம் இந்த ப்லொக்ச்பொட் இதைத் தானே இன்றைய இளசுகள் அதிகமாக நேசிக்கிறது . என்கையில் விருது கொடுக்கும் சக்தி இருந்தால் உலக விருதே உனக்குதருவேன் சமூகம் சார்ந்த அது சந்திக்கும் சிக்கலினை அலசி அதற்க்கு தீர்வு காண்பது எளிதல்ல .

கடைசியாக ஒரு வேண்டுகோள் எனது தங்கை பணி செய்யும் கல்லூரியில் கவியரங்கம் நடக்கிறதாம் உங்கள் கவிதையை எல்லாவற்றையும் படித்து கட்டுவேன் ஏன் மூன்று தங்கையும் உனது ரசிகர்கள் கவியரங்கத்திற்கு தலைமை தங்க முடியுமா என கேட்டார்கள் தனியான இமெயிலில் நாளையும் நேரத்தையும் குறிப்பிடுகிறேன் தயவு செய்து வெளியுலகிற்கு வா உன்பாதை இந்த சமூகத் திற்காக இருக்கட்டும் .

கடைசியாக ஒரு வார்த்தை அதாவது நலமுடன் பிரச்னை இல்லாமல் இருக்கும் போது கொஞ்சி குலவுவது இருக்கட்டும் பிரச்னை உள்ளபோது அவர்களுக்கு ஆறுதல் தல்தர வேண்டும் அதை நான்கூட செய்ய வில்லை இப்படி வேறு பெயரில் வர வேண்டி இருக்கிறது எல்லோரும் இப்படியே என்பதை புரிந்து கொள் இதுதான் உலகம் .இன்னுமா தவறான பின்னூட்டம் இட்டவன் யாரு என புரியவில்லை.

     

12 comments:

SURYAJEEVA said...

//இலங்கை சிக்கல்கள் அவர்களுக்கானது அதை நாம் ஏன் தலையில் எடுத்துப் போட்டுக் கொண்டு நோக வேண்டும் .//

உங்கள் இருவரிடையே பரிமாறப் பட்டுக் கொண்டாலும், மேலே குறிப்பிடப் பட்டுள்ள கருத்தில் எனக்கு உடன்பாடில்லை...
உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்பது தான் அறைகூவல்

மாலதி said...

@suryajeevaஉங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி . உங்களின் கருத்துகளில் நமக்கும் உடன்பாடுதான் இவை எல்லாம் நமக்கு பயன்படாதுஎன ஒதுங்கி நிற்கிறோம் மனிதனை இவர்கள் மனிதானாக பாவிப்பதில்லை வெறுமனே மூளை உழைப்பையும் உடல் உழைப்பையும் இணைக்கவேண்டும் என்பார்கள் இது என்றுமே முறையாக கற்ப்பிக்க ப்பாடாததுவரை இயலாத காரியம் மாபெரும் தலைவர் லெனின் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்றார் உலகத் தொழிலாளர்கள் ஒருங்கிணையட்டும் பார்க்கலாம்

MANO நாஞ்சில் மனோ said...

என்ன நடக்குது இங்கே ஒன்னும் புரியவில்லை...??

மாலதி said...

@MANO நாஞ்சில் மனோஉண்மையில் இந்திய சூழலைப் பற்றி நான் ஒரு கருத்தை கூற அதற்க்கு பெயரில்லாமல் ஒரு நண்பர் கண்டபடி நான் மதிக்கும் தலைவரை கடுமையான பின்னூட்டம் இட கருத்து வேறுபாடுகள் தொடருகிறது இதோ நீங்களே பார்க்கிறீர்கள் .

ஆமினா said...

தவறான பின்னூட்டமிட்டவர் யாருங்க?

சுதா SJ said...

suryajeeva said...
//இலங்கை சிக்கல்கள் அவர்களுக்கானது அதை நாம் ஏன் தலையில் எடுத்துப் போட்டுக் கொண்டு நோக வேண்டும் .//

உங்கள் இருவரிடையே பரிமாறப் பட்டுக் கொண்டாலும், மேலே குறிப்பிடப் பட்டுள்ள கருத்தில் எனக்கு உடன்பாடில்லை...
உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்பது தான் அறைகூவ////

ஜீவா சார் அழகாய் சொல்லீட்டார். இதுதான் என் கருத்தும்.

சாய்ரோஸ் said...

இதேப்போல எனது ''தமிழ்நாடு தனிநாடாகுமா?'' என்ற கட்டுரைக்கும் நண்பர் திரு.நெல்லை கிருஷ்ணன் என்பவர் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். சில வெப்சைட் ஆதாரங்களையும் அடுக்கி புலிகள் குற்றவாளிகள் என்கிறார். அரசியல் சாராத நிஜமான வரலாறு எது என்பதே எனக்கு இப்போது கொஞ்சம் சிந்தனையாகத்தான் உள்ளது. ஒருவேளை நானும் தமிழன் என்ற இனப்பற்றில் மட்டுமே புலிகள் விஷயத்தில் புத்தியால் கட்டுரை எழுதாமல் மனதால் எழுதுகிறேனோ என்று சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. நண்பர்கள் யாராவது என்னைக் கொஞ்சம் புடம் போட்டால் தேவலை...

மாலதி said...

@சாய்ரோஸ்உங்களின் இடுகையில் எனது பதில்

காட்டான் said...

வணக்கம் சகோதரி..
இதை இலங்கை பிரச்சனைன்னு பார்க்காமல் தமிழர் பிரச்சனைன்னு பார்த்தோமானால் இந்த சிக்கல் இல்லை..

மாலதி said...

@காட்டான்தமிழரின் சிக்கல் என பார்த்துதான் நாம் சில செய்திகளை நாம் பதிவு செய்தோம் அதனால் பல இடையூறுகளை தந்தனர் இருப்பினும் எல்லா தமிசரும் இதை தமிழரின் சிக்கல் என எண்ணுவதே நல்லது கருத்துக்கு நன்றி பாராட்டுகள்

மாலதி said...

வணக்கம் உங்களின் இடுகையை படித்தேன் உண்மையில் பாராட்டுகள் முறைதவறி பின்னூட்டம் இட்டவரைப் பற்றி முதலில் உங்களது இடுகையை பார்த்து இருந்தால் தவறாக பின்னூட்டம் இட்டவருக்கு நான் என் பதிவில் பதில் சொல்லி இருக்க மாட்டேன் காரணம் இது போன்றவர்கள் கொள்கைவாதிகள் அல்ல குழப்பம் உண்டாக்குகிறவர்கள் . உங்களின் இடுகையில் வந்த நெல்லை கிருஷ்ணனும் இதே வகைதான் இவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் அல்லது பதில் சொல்லிக் கொண்டு இருக்க கூடாது நமது நேரம் வீணாகும் . இன்னொன்றை சொன்னீர்கள் கொள்கைகளை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டுமா என அப்படி எல்லாம் இல்லை ஈழத்தில் இருப்பது விடுதலைக்கான போராட்டம் அதற்க்கு தமிழர் என்றவகையில் யார் என்ன கூறினாலும் நாம் நமது இன உணவுடன் கடமையாற்றுவதே முறையானது . நான் எனக்கு வந்த விமர்சனத்தை அப்படியே வெளியிட்டமைக்கு காரணம் நாம் தூய்மையாக இருக்கிறோம் என வெளிப்படுத்தவே . இதுபோன்ற மூன்றாம் பாலினம் மறைந்து கொண்டு முறைதவறி பின்னூட்டம் இட்டு உளவியல் ரீதியாக நம்மை நமது கடமையில் இருந்து தவற வைக்கும் இதை நாம் புறக்கணிக்க வேண்டும் இதுகள் கூலிக்காக பிழைப்பு நடத்துகிற வர்களாகவும் இருக்கலாம் .

கருத்து கூறிய
சூர்யஜீவா
நாஞ்சில் மனோ
ஆமினா
துஷ்டியந்தன்
சாய்ரோஸ்
காட்டன்
நம்பிக்கைப் பாண்டியன்
சத்ரியன்
ரா. செழியன்
மகேந்திரன்
இராஜேஸ்வரி
கோகுல்
இராஜபாட்டை இராஜா

சிவகுமாரன்
குறிப்பாக ஹேமா
எல்லோருக்கும் வணக்கங்களும் நன்றிகளும் ..

kowsy said...

சீனுவாசன்.கு அவர்கள் அழைப்பின் பெயரில் மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடரை நானும் எழுதினேன். இத்தொடர் இடுகைக்காய் நானும் உங்களை அழைக்கின்றேன். மழலைகள் உலகு அழகுபெற நீங்களும் நால்வரை அழையுங்கள்.