நமக்கான
வாழ்க்கையை
சிறுக சிறுக
செதுக்கி வைத்திருக்கிறேன் .
களிமண்
பொம்மையல்ல
மனிதம்.
கூடலும்
ஊடலும் தான்
வாழ்க்கை .
எளிமையும்
உள தூய்மையும்
நம்வாழ்க்கைக்கொள்கை .
இப்பிறப்பில்
இன்னொருவளை
என்சிந்தையிலும்
தொடேன் என
கதையில் வந்தததை
மேற்கோள்காட்டி
சொன்னாய் .
அந்த
ஒற்றை வர்த்தைக்குதான்
என்னை உன்னிடம்
முழுமையாக
ஒப்படைக்க
தூண்டியது..
தவறு செய்ய ...
வாய்ப்பு இருந்தும்
தொடமறுத்தவன் -நீ
அப்போது உன்
ஆண்மையையும்
உணர்த்தினாய்
உன் நேர்மையையும்
காட்டினாய்.
மன்னவனே
மணவிழாவிற்கு
பிறகுதான்
எல்லாமே....
என்றாய்
எத்தனை
துணிவு ...
எத்தனை தெளிவு
23 comments:
Ramani
உன்னதம் போற்றும் நல்ல பதிவு
வாழ்க்கையில் ஏன் "க்" கை தவிர்த்திருக்கிறீர்கள்
எனத்தான் புரியவில்லை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
உங்கள் போன்றோரின் வாழ்த்துகளும் வழி காட்டல்களும் தான் என்னை மெறுகேற்றுகிறது மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது உங்களின் முறையான வழிகாட்டல் களை தலைவணங்கி ஏற்கின்றேன் உளம் கனிந்த பாராட்டுகள்
மாலதி அசத்துங்க அசத்துங்க...!!
அருமையான கவிதை. வாழ்க்கையின் உன்னதம் பளிச்சிடுகிறது.வாழ்த்துக்கள்.
அருமை. வாழ்த்துக்கள்! :-)
களிமண்
பொம்மையல்ல
மனிதம்.//
அருமை. வாழ்த்துக்கள்.
very...nice...that hero ..attitude
>>>இப்பிறப்பில்
இன்னொருவளை
என்சிந்தையிலும்
தொடேன் என
ஹி ஹி வழக்கமா எல்லோரும் சொல்றதுதானே?
போட்டோவில் இருப்பது யார் என்று தெளிவாக்கி இருக்கலாம் நான் பாட்டுக்கு அது நீங்கள் என்று நினைத்து ஏதாவது எழுதப் போக ...வேண்டாம் சாமி.. யாராயிருந்தாலும் வாழ்க வளமுடன்..ஒரு சின்ன செய்தி. எழுதும் போது எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும். ஏனென்றால் SMALL THINGS MAKE PERFECTION; BUT PERFECTION IS NO SMALL THING.

கவிதை அருமை!!
நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!
மாலதி..
தாங்கள் என்பதிவிற்கு வந்தமைக்கு நன்றிகள். மகிழ்ச்சி. உஙகள் பதிவுகளைப் படித்தேன். சிந்தனை நன்றாக வருகிறது. ஆனால் அதில் கொஞ்சம் அனுபவம் குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன். நிறைய வாசியுங்கள். ஜிஎம்பி ஐயா குறிப்பிட்டதுபோல் எழுத்துப்பிழைகள் மட்டுமல்ல தொடர்ப்பிழைகளும் உள்ளன. அவற்றில் கவனம் வையுங்கள். தொடர்ந்து வாய்ப்பமைவில் வருவேன். இது என்னுடைய கருத்து. குறைகூறல் அல்ல நட்பு பகிர்வுதான். எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

கணிப்பொறியில் கோளாறு என நினைக்கிறேன். ஒரு பதிவிற்கு நிறைய வந்துவிட்டன. நீக்கிவிடவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அனைவருக்கும் வணக்கம் எம்மை பொறுத்தவரையில் உண்மையான விமர்சனங்களை தலை வணங்கி ஏற்கிற பழக்கமுண்டு எனவே தவறுகளை எல்லோரும் சுட்டிகாட்டலாம் அப்படி சுட்டிகாட்டுவது எனக்கு பிடித்தமானது தான் விமர்சனங்களை செய்க உங்களின் மேலான கருத்துகளை பதிவு செய்க.
எத்தனை
துணிவு ...
எத்தனை தெளிவு/
உன்னதமான வாழ்வு. பாராட்டுக்கள்.
நல்ல வழியைச்சொல்லும்
நல் வழிக்கவிதை
ஆண்மையின் ஆளுமையையும்
பெண்ணின் கண்ணியத்தையும்
சொன்ன பாங்கு அழகு
அனுபவ வரிகளோடு கவிதையும் படமும் களை கட்டுகிறது மாலதி !
வருகைக்கும் கருத்துகளுக்கும் நல்ல வழிகாட்டுத்தல் களுக்கும் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றிகள் தொடர்ந்து வருகை தாருங்கள்
போட்டோவில் இருப்பது யார் என்று தெளிவாக்கி இருக்கலாம் நான் பாட்டுக்கு அது நீங்கள் என்று நினைத்து ஏதாவது எழுதப் போக ...வேண்டாம் சாமி.. யாராயிருந்தாலும் வாழ்க வளமுடன்.
antha pottovil iruppathu nanillai
Post a Comment